தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/நல்லறிவு வேண்டுங்கள்

நல்லறிவு வேண்டுங்கள்

நல்லறிவு வேண்டுங்கள்


ADDED : ஏப் 11, 2017 10:04 AM

Google News

ADDED : ஏப் 11, 2017 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தினமும் சிறிது நேரம் வழிபாட்டில் ஈடுபடுங்கள். நல்லறிவுக்காக பிரார்த்தியுங்கள்.

* ஏழைகளுக்கு கொடுத்து மகிழாமல், மனிதன் சுயநலத்துடன் இருப்பது கூடாது.

* தன்னைப் பற்றி எண்ணாத நேரத்தில், மனிதன் உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கிறான்.

* தலைவனாக இருந்து பிறருக்கு வழி காட்டுவதை விட, சேவகனாக தொண்டு செய்வது மிக அவசியம்.

* மகத்தான செயல்கள் கடின உழைப்பு இல்லாமல் தாமாக ஒருபோதும் நடப்பதில்லை.

- விவேகானந்தர்





Trending





      Dinamalar
      Follow us